அறிமுகம்

10 வருடத்திலும் பார்க்க குறைந்த 500 பழைய பேருந்துகளுக்கு உந்துபொறித்தொகுதிகளை பொருத்துதல். இது தொடர்பாக திறைசேரியிலிருந்து ரூபா 850.00 மில்லியன் நிதி எதிர்பார்க்கப்படும்.

நோக்கம்

பேருந்துகள் தொகுதியினை அதிகரித்து பயணிகள் தேவைப்பாடுகளை நிறைவேற்றல்

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை