அறிமுகம்

40 முதல் 46 வரை புதிய பேருந்துகளை கொள்வனவு செய்தல். இலங்கை போக்குவரத்துச் சபையின் ரூபா 100 மில்லியன்கள் கொண்ட ஏற்பாடு.

நோக்கம்

பேருந்து தொகுதியிற்கு புதிய 900 பேருந்துகள் இணைக்கப்பட்டு கிராமப்புற போக்குவரத்து வசதிகள் மேலும் வலுப்படுத்துதல்

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் ஜுன் மாதம் வரை