அறிமுகம்

35 ஆசனங்களைக் கொண்ட சிறிய 250 பேருந்துகள் கொள்வனவு செய்தல். இது தொடர்பாக திறைசேரியிலிருந்து ரூபா 1000 மில்லியன்கள் கொண்ட நிதி எதிர்பாரக்கப்படும்.

நோக்கம்

பேருந்து தொகுதியிற்கு சிறிய 250 பேருந்துகளைச் சேர்த்து கிராமப்புற போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துதல்.

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை