கருத்திட்டத்தின் பெயர்

பாதுகாப்பு புகையிரத பாதை சந்திக் கடவு நிறுவுதல்

அறிமுகம்

விபத்துக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் புகையிரத போக்குவரத்து வினத்திறனாக்கம் செய்தல்.

நோக்கங்கள் / அனுகூலங்கள்

  • வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
  • பயணிகளின் சௌகரியம்
  • பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்தல்

முன்னேற்றம்

  • 18%