கருத்திட்டத்தின் பெயர்
ஜாஎல இருந்து சீதுவை வரை இருமுக பாதைக்காக சமிஞை நிறுவுதல்
அறிமுகம்
சமிஞை மற்றும் தொலைத் தொடர்பு அமைப்பினை மேம்படுத்துதல்
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 50%