கருத்திட்டத்தின் பெயர்

புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மேம்பாடு

அறிமுகம்

புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் நவீனமயமாக்கல் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளல்.

நோக்கங்கள் / அனுகூலங்கள்

  • வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
  • பயணிகளின் சௌகரியம்

முன்னேற்றம்

  • 18%