கருத்திட்டத்தின் பெயர்

இயந்திர உப திணைக்களத்துக்காக புதிய இயந்திரங்களை நிறுவுதல்

அறிமுகம்

புகையிரத தொகுதி பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் வினைத்திறனாக்குவதற்காக புதிய இஙந்திரங்களை கொள்வனவு செய்தல்

நோக்கங்கள் / அனுகூலங்கள்

  • வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
  • பயணிகளின் சௌகரியம்

முன்னேற்றம்

  • 18%