கருத்திட்டத்தின் பெயர்
பயணிகள் புகைவண்டிப் பெட்டிகளை பழுதுபார்த்தல்
அறிமுகம்
போக்குவரத்தில் ஈடுபடாத பயணிகள் புகைவண்டிப் பெட்டிகளை மறுசீராக்கம்
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- புகையிரத போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ள ஆனாலும் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியுமான புகையிரதப் பெட்டிகள் புகையிரத தொகுதியிற்கு இணைத்தல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 15%