01 2 1Commencement of the development of the existing single track railway line from Kandy to Sarasavi Uyana as a double track took place under the patronage of Mrs. Pavithra Wanniarachchi, Minister of Transport. The total length of the railway line being developed is 05 km.About 64 train journeys are operated on this way daily, including several office train and school train services.The Department of Railways states that due to the 64 train journeys being operated on this single track route, the railway crossings have to be closed for a longer duration, causing traffic congestion on the highway.Accordingly, the improvement of this railway line into a double track line  was initiated in view of the delayed train operations and with a view to reducing the period of closure of the railway crossings.The construction work of this railway line will be completed in two phases and the first phase will be 03 km from Kandy to Getambe and the second phase is 02 km from Getambe to Sarasavi Uyana Railway Station.  The Department of Railways has planned to complete the construction of this Rs. 589-million project in two years. Mrs. Pavithra Wanniarachchi, Minister of Transport, commenced the construction work of the double track railway line on November 20 and officially inaugurated the CITY BUS service in Kandy.

மஹிந்த இராஜப்கஷ சர்வதேச விமானநிலையத்தின் 1 ஆம் தரம் மற்றும் 11 ஆந் தரங்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களின் எஞ்சிய வேலைகள்

கருத்திட்டத்தின் பெயர்

மஹிந்த இராஜப்கஷ சர்வதேச விமானநிலையத்தின் 1 ஆம் தரம் மற்றும் 11 ஆந் தரங்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களின் எஞ்சிய வேலைகள்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 63

முன்னேற்றம்

ஓப்பந்தம் வழங்குதல் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

BIADP 11-2 கட்டுமானப் பணிகள்

கருத்திட்டத்தின் பெயர்

  • A பொதி – பிரதான முனையக் கட்டிடம், இலக்கம் 02 அலைத்தாங்கி மற்றும் உயர்ந்த சாலை வழிகள் பொதி C–அலைத்தாங்கி இலக்கம் 03, பல் மாடிக்கட்டிட மோட்டார் வாகன தரிப்பிடம் போன்றவை
  • B பொதி – ஏற்றிடம், நடைப்பாதைகள் மற்றும் பயன்பாடுகள்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

  • FA-JPY 74397
  • மேற்குறிப்பிட்ட செலவில் உள்ளடங்கப்பட்டுள்ளது

முன்னேற்றம்

  • A பொதி - 24.06.2016 ஆந் திகதி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் தவிசாளருக்கு சமர்பிக்கப்பட்ட விலைக்குறிப்பீட்டு ஆவணங்கள்
  • 12.04.2015 ஆந் திகதி அழைக்கப்பட்ட அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவால் 05.08.2016 ஆந் திகதி நடைப்பெற்ற கேள்விப்பத்திர கலந்துரையாடலில் விலைக்குறிப்பீடுகள் அங்கீகரிக்கப்பட்டது.

BIADP II-2 மதியரை நடவடிக்கைகள்

கருத்திட்டத்தின் பெயர்

  • விவரங்களோடுகூடிய வடிவமைப்புகள் மற்றும் பிற் வடிமைப்பு உசாவுகைச் சேவைகள்
  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் முனைய கட்டிடத்தின் வந்திறங்கும் நடைப்பாதைகள் சீராக்கம் செய்தல்

முன்னேற்றம்

23.06.2016 ஆந் திகதி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல்

நுழைவு பிரதேச விரிவாக்கம்

கருத்திட்டத்தின் பெயர்

நுழைவு பிரதேச விரிவாக்கம்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 1000

முன்னேற்றம்

சாத்தியவள ஆராய்ச்சி

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய தொலைத் தொடர்ப்பு கட்டிடங்களை நிர்மாணித்தல்

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய தொலைத் தொடர்ப்பு கட்டிடங்களை நிர்மாணித்தல்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 80

முன்னேற்றம்

கட்டிடம் மீள் கட்டுமானம்.

இலத்திறனவியல் வியாபார தொகுதிகள் மற்றும் குடிவரவு பிரதேச மாற்றம் செய்தல்

கருத்திட்டத்தின் பெயர்

இலத்திறனவியல் வியாபார தொகுதிகள் மற்றும் குடிவரவு பிரதேச மாற்றம் செய்தல்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 400

முன்னேற்றம்

விலைக்குறிப்பீட்டு மதிப்பாய்வுக்காக விலைக்கூறுநர்களின் தெளிவுபடுத்துதல்.

குடிவரவு பிரதேசம் மீள் அபிவிருத்தி செய்யும் - வெளிவழி

கருத்திட்டத்தின் பெயர்

குடிவரவு பிரதேசம் மீள் அபிவிருத்தி செய்யும் - வெளிவழி

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 300

முன்னேற்றம்

குடிவரவு அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் புதிய குடிவரவு பிரதேசத்தின் திட்ட ஏற்பாடு வரைவு முடிவு செய்துள்ளது. கட்டமைப்பு ரீதியான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சில கட்டமைப்பு ரீதியலான திட்டமிடல்கள் திருத்தப்பட வேண்டும். காற்றுச்சீராக்கிகளின் தேவைப்பாடுகளை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு புதியதொரு தளமொன்றினை ஒன்றிணைக்கப்பட வேண்டியிருப்பதுடன் அதற்கமைய கட்டமைப்பு ரீதியலான வடிவமைப்புகளை மீண்டும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

வெளியேறும் மக்கள் முனையம் மற்றும் பூங்கா கடைத்தொகுதிகளின் விரிவாக்கம்

கருத்திட்டத்தின் பெயர்

வெளியேறும் மக்கள் முனையம் மற்றும் பூங்கா கடைத்தொகுதிகளின் விரிவாக்கம்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 255

முன்னேற்றம்

14.06.2016 ஆந் திகதி விலைக்குறிப்பீடுகள் திறக்கப்பட்டதுடன் விலைக்குறிப்பீட்டு மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுர அறை விரிவாக்கம்

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுர அறை விரிவாக்கம்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 120

முன்னேற்றம்

தேவையானவைகள் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு.

ADS-B தொகுதி இடங்கள் நிறுவுதல்

கருத்திட்டத்தின் பெயர்

ADS-B தொகுதி இடங்கள் நிறுவுதல்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 220

முன்னேற்றம்

  • களப்பணி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது
  • கட்டமைப்புகளில் 90% பூர்த்தி செய்யப்பட்டது
  • FAT மற்றும் பயிற்சிகள் திட்டமிடப்பட்டது
  • உற்பத்தி ஆம்பிக்கப்பட்டது

ஏரோ மொபைல் நிலையம் (உச்ச அதிர்வெண் தொடர்பாடல்கள்)

கருத்திட்டத்தின் பெயர்

ஏரோ மொபைல் நிலையம் (உச்ச அதிர்வெண் தொடர்பாடல்கள்)

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 100

முன்னேற்றம்

விலைக்குறிப்பீட்டு ஆவணங்களைத் தயார் செய்தல்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய வானோடல் சேவைக் கட்டிடம்

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய வானோடல் சேவைக் கட்டிடம்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 200

முன்னேற்றம்

வடிவமைப்பு நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டது. விலைக்குறிப்பீட்டு ஆவணம் மீண்டும் தயாரிக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதை மேல் விரிப்பு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள்

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதை மேல் விரிப்பு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி -156, FA - 9,188

முன்னேற்றம்

கட்டுமானங்கள் மற்றும் உசாவுகை ஒப்பந்தம் - இரு நிதி பிரேரணைகளும் மதிப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு கலந்துரையாடலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றது.

அத்திடிய உச்ச அலைவரிசை அலைபரப்பும் இடத்திலுள்ள ஏயல்களுடனான வான் உச்ச அலைவரிசை அலைபரப்பிகள் நிறுவுதல், செயலுரிமையளித்தல்

கருத்திட்டத்தின் பெயர்

அத்திடிய உச்ச அலைவரிசை அலைபரப்பும் இடத்திலுள்ள ஏயல்களுடனான வான் உச்ச அலைவரிசை அலைபரப்பிகள் நிறுவுதல், செயலுரிமையளித்தல்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 220

முன்னேற்றம்

விலைக்குறிப்பீட்டு மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவுக்கு அடிப்படை அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

வான் தகவல்கள் முகாமைத்துவ அமைப்பு வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயலுரிமையளிப்பு

கருத்திட்டத்தின் பெயர்

வான் தகவல்கள் முகாமைத்துவ அமைப்பு வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயலுரிமையளிப்பு

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 260

முன்னேற்றம்

விலைக்குறிப்பீட்டு ஆவணங்களை பரிசோதிக்கும் கட்டம்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் விமானப் பயண முகாமைத்துவ அமைப்பினை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயலுரிமையளிப்பு

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் விமானப் பயண முகாமைத்துவ அமைப்பினை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயலுரிமையளிப்பு

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 320

முன்னேற்றம்

விவரக்குறிப்பீடுகள் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் மற்றும் RMA தொடர்பாடல் அமைப்பினை மேம்படுத்துதல்

கருத்திட்டத்தின் பெயர்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் மற்றும் RMA தொடர்பாடல் அமைப்பினை மேம்படுத்துதல்

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 420

முன்னேற்றம்

அடிப்படை கருத்திட்டங்கள் அங்கீகாரத்துக்காக அமைச்சரவை முடிவு எதிர்பார்க்கப்படும்.

நடைப்பாதை தளம் சீரமைப்பு

கருத்திட்டத்தின் பெயர்

நடைப்பாதை தளம் சீரமைப்பு (அ. வெளியேறும் நடைப்பாதை தளம் ஆ. வந்தடையும் நடைப்பாதை தளம்)

மதிப்பீட்டுச் செலவு (ரூபா மில்லியன்)

வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனி - 285

முன்னேற்றம்

வந்தடையும் நடைப்பாதை தளம் தொடர்பான ஒப்பந்தம் 27.05.2016 ஆந் திகதி வழங்கப்பட்டது. வெளியேறும் நடைப்பாதை தளம் விலைக்குறிப்பீட்டு மதிப்பாய்வு பூர்த்தி செய்து அறிக்கை 04.07.2016 ஆந் திகதி நடைப்பெற்ற அமைச்சு பெறுகைக் குழு கூட்டத்திற்கு அனுப்பப்பட்டது.